தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/தகவல் சுரங்கம் சபரிமலைக்கு தனி ராகம்

தகவல் சுரங்கம் சபரிமலைக்கு தனி ராகம்

தகவல் சுரங்கம் சபரிமலைக்கு தனி ராகம்


PUBLISHED ON : நவ 02, 2026 12:08 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 02, 2026 12:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இசை என்பது ஜாதி, மதம், மொழி, இனம் போன்ற குறுகிய எல்லைகளைக் கடந்தவை என்பதை ராகங்களின் பெயர்கள் நிரூபிக்கின்றன. சரோத் இசைக்கலைஞர் உஸ்தாத் அஜ்மத் அலிகான், தான் உருவாக்கிய ராகத்துக்கு 'ராக் சபரிமலா' என பெயர் சூட்டி, இசை என்பது சமய சார்பற்றது என நிரூபித்தார்.

இசை எல்லைகளைக் கடந்தது என்றாலும், தோன்றிய வட்டாரத்திற்கு தக்க மரியாதை தர வேண்டும் என்பதற்காக, ராகங்கள் அவை உருவாக்கப்பட்ட பகுதியின் பெயரிலும் உள்ளன. சிந்து நதியைத் தாண்டி இமயமலையை ஒட்டினாற்போல் உள்ள பகுதி காம்போஜம் என அழைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் தோன்றிய ராகம் தான் காம்போஜி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us