/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : 'எவரெஸ்ட்' பெயர் எப்படி
/
தகவல் சுரங்கம் : 'எவரெஸ்ட்' பெயர் எப்படி
PUBLISHED ON : ஜன 13, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
'எவரெஸ்ட்' பெயர் எப்படி
சராசரி கடல்நீர் மட்டத்துக்கு மேல், உலகின் உயரமான சிகரம் எவரெஸ்ட். இதன் உயரம் 29,031 அடி. இது இமயமலைத்தொடரில் நேபாளத்தில் அமைந்துள்ளது. இதன் உச்சியில் பல மலையேற்ற வீரர்கள் ஏறி சாதித்துள்ளனர். 1852ல் இந்தியாவில் இருந்த ஆங்கிலேய அரசு, இதை ஆராய்வதற்கு ஜார்ஜ் எவரெஸ்ட் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது. இக்குழுவில் இருந்த கணிதவியல் நிபுணர் ராதாநாத் சிக்தார், சிகரத்தின் உயரம் உள்ளிட்ட பல தகவல்களையும் சேகரித்து குழுவிடம் அளித்தார். தகவல்களை பரிசீலித்த அரசு, குழுவை பாராட்டி அதன் தலைவர் எவரெஸ்ட் பெயரையே சிகரத்துக்கு சூட்டியது.