/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : பெரிய உப்பு நீர் ஏரி
/
தகவல் சுரங்கம் : பெரிய உப்பு நீர் ஏரி
PUBLISHED ON : பிப் 05, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
பெரிய உப்பு நீர் ஏரி
உலகின் பெரிய உப்பு நீர் ஏரி காஸ்பியன் கடல். இதன் பரப்பளவு 3.71 லட்சம் சதுர கி.மீ., இது ஆசியா - ஐரோப்பாவுக்கு இடையில் உள்ளது. இந்தியாவின் பெரிய உப்புநீர் ஏரி ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ளது. இதன் பெயர் 'சம்ப்ஹார்' ஏரி, இதன் பரப்பளவு 5700 சதுர கி.மீ. நீளம் 35 கி.மீ. அகலம் 3 - 11 கி.மீ. இதன் ஆழம் 2 - 9.8 அடி. இந்த ஏரியை சுற்றி, அனைத்து பக்கமும் ஆரவல்லி மலை அமைந்துள்ளது. இதற்கு ஆறு ஆறுகளில் இருந்து நீர்வரத்து கிடைக்கிறது. இங்கு வெப்பநிலை கோடையில் 45 டிகிரி செல்சியஸ், குளிர்காலத்தில் 5 டிகிரி செல்சியஸ் என இருக்கும்.