/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : தேசிய பத்திரிகை மற்றும் உலக சகிப்புத்தன்மை தினம்தினம்

PUBLISHED ON : நவ 16, 2025 06:36 PM

தகவல் சுரங்கம்
தேசிய பத்திரிகை மற்றும் உலக சகிப்புத்தன்மை தினம்தினம்
இந்திய பிரஸ் கவுன்சில் 1966 ஜூலை 4ல் தொடங்கப்பட்டு நவ. 16ல் செயல்பட துவங்கியது. இதை அங்கீகரிக்கும் விதமாக நவ. 16ல் தேசிய பத்திரிகை தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஜனநாயகத்தின் 4வது துாண் பத்திரிகை, ஊடகம். மக்கள் பிரச்னைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்ப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. சமூகத்தின் கண்ணாடியாக பத்திரிகையாளர்கள் உள்ளனர்.
* வேற்றுமைகள் இருந்தாலும், ஒற்றுமையுடன் வாழ சகிப்புத்தன்மை அவசியம். யுனெஸ்கோ சார்பில் நவ.16ல் உலக சகிப்புத்தன்மை தினம் கடைபிடிக்கப்படுகிறது.