/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : உணவு வீணடிப்பை தடுத்தல், இதய தினம்
/
தகவல் சுரங்கம் : உணவு வீணடிப்பை தடுத்தல், இதய தினம்
தகவல் சுரங்கம் : உணவு வீணடிப்பை தடுத்தல், இதய தினம்
தகவல் சுரங்கம் : உணவு வீணடிப்பை தடுத்தல், இதய தினம்
PUBLISHED ON : செப் 29, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
உணவு வீணடிப்பை தடுத்தல், இதய தினம்
* உலகில் அறுவடை - விற்பனை இடையே 13.2 சதவீத உணவு இழக்கப்படுகிறது. மக்களுக்காக, பூமிக்காக உணவை வீணாக்காதீர் என வலியுறுத்தி ஐ.நா., சார்பில் செப். 29ல் உணவு இழப்பு, வீணாக்குதல் குறித்த விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
* உடல் முழுவதும் ரத்தத்தை கொண்டு செல்லும் பணியை மேற்கொள்ளும் இதயத்தை பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த செப்., 29ல் உலக இதய தினம் கடைபிடிக்கப்படுகிறது. தினசரி உடற்பயிற்சி, சரிவிகித உணவு, போதிய துாக்கம் போன்றவை இதய பாதுகாப்புக்கு உதவும்.