தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/அறிவியல் ஆயிரம் : காகித பணத்தின் வரலாறு

அறிவியல் ஆயிரம் : காகித பணத்தின் வரலாறு

அறிவியல் ஆயிரம் : காகித பணத்தின் வரலாறு


PUBLISHED ON : அக் 19, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 19, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகில் முதன்முதலாக பணத்தை காகிதத்தில் அச்சிட்டு வெளியிட்ட நாடு சீனா.

618 முதல் 907ம் ஆண்டு வரை சீனாவை ஆட்சி செய்த சாங் மன்னர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. பின் பல ஆண்டுகள் கழித்து மற்ற நாடுகள் காகிதத்தில் அச்சிடத் தொடங்கின. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியில் சார்லஸ் கன்னிங் வைரஸ்ராயாக இருந்தபோது 1861ல் காகித ரூபாய் நோட்டு அறிமுகபடுத்தப்பட்டது. உலகில் மத்திய வங்கி சார்பில் ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டது ஜப்பானில்தான் (1885). ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு வித ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துகின்றன. அதன் மதிப்பும் நாட்டுக்கு நாடு மாறுபடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us