/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : உலக ஆசிரியர் தினம்
/
தகவல் சுரங்கம் : உலக ஆசிரியர் தினம்
PUBLISHED ON : அக் 05, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
உலக ஆசிரியர் தினம்
மாணவர்களுக்கு அறிவு ஒளியை ஏற்றுபவர்கள் ஆசிரியர்கள். இவர்களின் சேவையை பாராட்டுதல், அவர்களின் பொறுப்புகளை உணர செய்யும் விதமாக ஐ.நா., சார்பில் அக்.,5ல் உலக ஆசிரியர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கொரோனா சூழலிலும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பித்தனர். 'ஆசிரியர்களின் குரலை மதிப்பது; புதிய ஒப்பந்தத்தை நோக்கி கல்வி' என்பது இந்தாண்டு மையக்கருத்து. மாணவர்களை எதிர்கால சமுதாயத்தில் சிறந்தவர்களாக மாற்ற வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு உண்டு. மாணவர்களும் அவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்.