உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 22, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
மரமல்லிகை சீசன் தற்போது தொடங்கியுள்ளது.
தமிழில் 'பன்னீர்ப்பூ' என தற்போது அழைக்கப்படும் இந்தப் பூ குறிஞ்சிப்பாட்டில் கபிலர் கூறும் 99 மலர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்த மரமல்லிகை மொட்டுகள் பெண்களின் பல்வரிசை போன்று உள்ளதாக கலித்தொகை நுால் கூறுகிறது. இரவில் பூக்கும் இந்த மலர் நல்ல மணம் உடையது. இந்த மலர் பூக்கும் மரத்தை 'மரநொச்சி' என கூறுவர். இந்த மரமல்லிகைக்கு ஆண்டுக்கு இரண்டு சீசன்கள் வருகின்றன.
