உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 09, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
தனிநபர் மட்டுமல்ல ஒட்டு மொத்த சமூகமும் முன்னேறுவதற்கு கல்வி அவசியம். எந்த சூழலிலும் கல்வியை விடக்கூடாது. எந்தக் குழந்தையும் கல்விக்காக உயிரிழக்கக் கூடாது. உலகில் 2022, 2023ல் கல்வி மீதான தாக்குதல் 6000 என இருந்தது. இது 2024, 2025ல் 8566 ஆக அதிகரித்துள்ளன.
இதிலிருந்து கல்வியை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் செப். 9ல் தாக்குதலில் இருந்து கல்வியைப் பாதுகாப்பதற்கான சர்வதேச தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'தாக்குதல்களைக் கடந்து கல்வி நிலைத்திருக்குமா? மனிதச் சமூகங்களின் மீள்திறன்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
