உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 25, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
ரஷ்யாவின் சிபெரியாவில் உள்ள ‘பைகால் ஏரி' உலகின் ஆழமான ஏரி என அழைக்கப்படுகிறது.
இதன் சராசரி ஆழம் 2,442 அடி. அதிகபட்ச ஆழம் 5,387 அடி. உலகினன் பெரிய நன்னீர் ஏரியாக திகழ்கிறது. இது இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன் உருவாகியது. இதனால் உலகின் பழமையான ஏரி எனப்படுகிறது. 1996ல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பண்பாட்டு சின்னங்கள் பட்டியலில் இடம் பெற்றது. இங்கு குறைந்த வெப்பநிலை மைனஸ் 19 டிகிரி செல்சியஸ் – அதிக வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸ்.
