தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ஜல்லிக்கட்டில் வகைகள்

ஜல்லிக்கட்டில் வகைகள்

ஜல்லிக்கட்டில் வகைகள்


PUBLISHED ON : நவ 11, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 11, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நடக்கிறது.

அலங்காநல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள். இது வாடிவாசல் ஜல்லிக்கட்டு. வட தமிழகத்தில் வடம் மஞ்சுவிரட்டு என்ற பெயரில், கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க, சிலர் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயற்சி செய்வர். இது வடம் ஜல்லிக்கட்டு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us