PUBLISHED ON : ஜன 15, 2026 08:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏ.ஐ.,யால் உண்டாகும் ஏற்றத்தாழ்வுகளை எதிர்க்க, நீங்கள் விஞ்ஞானியாக இருக்கவேண்டியதில்லை. கேள்வி கேட்கும் ஆர்வமும், மனிதாபிமானமும் இருந்தால், உங்களாலும் முடியும்.
- ஜாய் புவோலம்வினி,
அமெரிக்க கணினி அறிவியலாளர்

