
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓஹென்றி பிரபல நாவலாசிரியரான இவர் ஆஸ்டின் நகரில் ஒரு பாங்கில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார்.
இவருடன் வேலை செய்தவர்கள் பணத்தை எடுத்துச் சென்று விட்டனர். பணம் குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரு டாலர் கூட எடுக்காத ஓஹென்றிக்கு ஐந்து வருடச் சிறை வாசம் கிடைத்தது. தொடக்கத்தில் இது இவருக்கு வேதனையாக இருந்தது என்றாலும் சிறை வாசம் இவரை ஓர் அற்புதமான நாவலாசிரியராக ஆக்கிவிட்டது.
இவர் சிறைக்கு வந்திராவிட்டால் ஒரு வரி கூட எழுதத் தெரியாமல் கணக்காளராகவே இருந்திருப்பார்.

