PUBLISHED ON : டிச 28, 2019

அ நிறம் | அளவு
விடுமுறை நாட்களில், சுற்றுலாத் தலங்களில், கூடாரம் அமைத்து முகாமிடுவது அமெரிக்கர்களுக்கு பிடித்த பொழுது போக்கு.
இவ்வாறு பொழுது போக்க வருவோருக்காக, அமெரிக்கா முழுவதும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகாம்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
அவற்றில் குறிப்பிடத்தக்கவை, அரிசேனாவில் உள்ள, 'கிராண்ட் கன்யான்' பள்ளத்தாக்கு. வயோமிங் மாநிலத்தில், 'யெல்லோஸ்டோன்' வனப்பகுதி. இங்கு ஏராளமானர், சுற்றுலா வருகின்றனர்.
