தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மிதிவண்டி!

மிதிவண்டி!

மிதிவண்டி!


PUBLISHED ON : நவ 06, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 06, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆசிய நாடான சீனா உற்பத்தி செய்யும் சைக்கிள் என்ற மிதிவண்டியில், 40 சதவீதத்தை ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவில், 22 லட்சம் மிதிவண்டிகள் ஆண்டுதோறும் உற்பத்தியாகிறது. இதில், 1 சதவீதம் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்தியாவில் அதிகமாக உற்பத்தி செய்வது, ஹீரோ நிறுவனம். அடுத்து, டி.ஐ. சைக்கிள் நிறுவனம். இதன் பிராண்டுகள், ஹெர்குலஸ், பிலிப்ஸ் மற்றும் பி.எஸ்.ஏ., ஆகியவை.

சமீபகாலமாக, 8 ஆயிரம் முதல், 20 ஆயிரம் ரூபாய் விலை மதிப்புள்ள மிதிவண்டிகளுக்கு, இந்தியாவில் வரவேற்பு அதிகம். காரணம், கணினி மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரிவோர், மிதிவண்டி பயன்படுத்துவதை விரும்புகின்றனர்.

ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில், கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில், மிதிவண்டி ஓட்டுவது, 200 சதவீதம் அதிகரித்துள்ளது. அன்றாடம் மிதிவண்டி ஓட்டுவது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us