தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ரத்தம் சுத்தமாக முருங்கை கீரை!

ரத்தம் சுத்தமாக முருங்கை கீரை!

ரத்தம் சுத்தமாக முருங்கை கீரை!


PUBLISHED ON : ஜூலை 19, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 19, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முருங்கை கீரையை வேக வைத்து, சாறு குடித்து வந்தால், உடல் சூடு தணியும்; மலச்சிக்கல் நீங்கும்.

முருங்கை காய், உடலுக்கு வலிமை கொடுக்கும். முருங்கை இலையில், ரசம் வைத்து, சாப்பிட்டு வந்தால், உடல் வலிகள் நீங்கும்.

முருங்கை இலையில், இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்துக்கள் உள்ளன. இலையை, நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை நீங்கும்; பல் கெட்டிப்படும்; முடி நீண்டு வளரும்; நரை குறையும்; தோல் வியாதிகள் நீங்கும்.

ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் போன்றவற்றுக்கு, முருங்கைக்கீரை கைகண்ட மருந்து.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us