தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மரவள்ளி பணியாரம்!

மரவள்ளி பணியாரம்!

மரவள்ளி பணியாரம்!


PUBLISHED ON : செப் 02, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 02, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்:

மரவள்ளிக்கிழங்கு துருவல் - 3 கப்

தோசை மாவு - 1 கப்

தேங்காய் துருவல் - 1 கப்

காய்ந்த மிளகாய் - 8

பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

தேங்காய் துருவலுடன், காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம், மரவள்ளிக்கிழங்கு துருவல், உப்பு சேர்த்து அரைக்கவும்; அதில் தோசை மாவை கலக்கவும்.

பணியாரக்கல் சூடானதும், எண்ணெய் தடவி, மாவை ஊற்றி பொன்னிறமாக வேக வைக்கவும். சுவையான, 'மரவள்ளி பணியாரம்!' தயார். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.

- ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us