PUBLISHED ON : மார் 11, 2011

அ நிறம் | அளவு
ஒரு மேஜையின் மீது பென்சில் ஒன்றை ஸ்கேலின் மைய பகுதியில் பென்சிலின் இருக்கும்படி வைக்கவும். இப்போது கப்பில் முக்கால்பாகம் தண்ணீர் எடுத்து ஸ்கேலின் இரண்டு முனையிலும் வைக்கவும். இப்போது உங்கள் விரல் நுனியால் லேசாக அழுத்தவும். 'கப்' கீழ் நோக்கி நகரும். இதேபோல் இரண்டாவது கப்பை விரல் நுனியால் அழுத்தவும். இப்போது ஸ்கேல் சமநிலையில் இருக்கும். இதேபோல் ஸ்கேல்,கப், பென்சில் எதையும், தொடாமல் 'கப்'பை மேலும் கீழும் 'சீஸா' போன்று அசைய வைத்து விளையாடலாம் குட்டீஸ்!
