தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சரியா? தவறா?

சரியா? தவறா?

சரியா? தவறா?


PUBLISHED ON : மார் 11, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 11, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. தூங்கிக் கொண்டிருக்கும் போது நீங்கள் தெரியாமல் சிலந்தி பூச்சியை விழுங்கிவிடுவீர்கள்?

தவறு: சிலந்தி மிகவும் பயப்படும் தன்மை கொண்டது. அப்படியே, அது தைரியமாக வாய் அருகே வந்தாலும், நம் மூச்சு காற்றினால், துரத்தி விடப்படும்.

02. நீங்கள் ஈரத் தலையுடன் வெளியே செல்வதால் தான் உங்களுக்கு சளி பிடிக்கிறது?

தவறு: வைரஸ் தொற்று காரணமாகதான் சளி பிடிக்கும். உங்கள் ஈரத் தலையிலிருந்து நீர் ஆவியாகி வெளியேறிக் கொண்டு இருப்பதால் நீங்கள் தலை குளிர்ச்சியாக இருப்பதை உணர்வீர்கள். இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us