PUBLISHED ON : மார் 11, 2011

அ நிறம் | அளவு
1. உன்னை மாதிரி ஏழையாக பிறந்தால் பயமே இல்லை!
ஏன்?
பணக்கார பிள்ளைகளை கடத்தி உயிரை எடுத்து விடுகிறாங்களே!
-வீ.வீரமுடி, மதுரை.
2.''யாருடா அது நான் எழுதும்போது 'கழுதை... கழுதை'ன்னு கூப்பிட்டது?''
''அது மொபைல் ரிங்டோன் சார்!''
''???''
- என்.சி. தர்மலிங்கம், நாமக்கல்
