தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பப்பாளி பழம் பிடிக்காதா...?

பப்பாளி பழம் பிடிக்காதா...?

பப்பாளி பழம் பிடிக்காதா...?


PUBLISHED ON : செப் 28, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 28, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பப்பாளி பழத்தை நிறைய பேர் விரும்பு வதில்லை. ஆனால், இதில் வைட்டமின் 'சி' உள்ளது. மேலும், வைட்டமின் 'ஈ' பீட்டா கரோட்டீனும் அதிகமாக உள்ளதால், இளமையுடன் வாழ உதவுகிறது. இதய நோய், கொலஸ்ட்ரால், புற்றுநோய் வராமல் தடுக்கிறது. முகப்பரு உள்ளவர்கள் பப்பாளியை முகத்தில் தேய்த்தால் பருக்கள் சீக்கிரம் மறைந்து முகம் பொலிவுரும்!

ஹலோ... எங்கே கிளம்பிட்டீங்க... பப்பாளிப் பழம் வாங்கத்தானே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us