தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/யங் மதர்ஸ் ஒன்லி!

யங் மதர்ஸ் ஒன்லி!

யங் மதர்ஸ் ஒன்லி!


PUBLISHED ON : செப் 28, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 28, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உங்கள் கணவர்களை அசத்த, வீட்டில் தக்காளி சூப் தயாரிக்கிறீர்களா? உங்களுக்குதான் இந்த டிப்ஸ். சூப் தயாரிக்கும் போது தவறாமல் நன்றாக வேகவைத்த பீட்ரூட் துண்டு ஒன்றை அதில் போட்டு விட்டால், சூப் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். சாப்பிட சுவையாகவும் இருக்கும்.

பாயசம் செய்ய நினைச்சிட்டு முந்திரியை தேடினால் முந்திரி குறைவாக இருக்கிறதா? கவலையே வேண்டாம். தேங்காயைப் பல் பல்லாக நறுக்கி நெய்யில் வறுத்து பாயசத்தில் சேருங்கள். சுவையும், மணமும் கூடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us