PUBLISHED ON : ஆக 03, 2018

அ நிறம் | அளவு
காக்கா வலிப்பு ஏற்பட்டவர்களுக்கு...
காக்கா வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அது சம்பந்தமான தகவல்களை, எப்போதும் உடன் வைத்திருப்பது நல்லது; எளிதில் உடையாத பொருட்களை பயன்படுத்துவது நல்லது. அருகில் இருப்பவர்களுக்கு வலிப்பு ஏற்பட்டால், அதிகமாக தங்களை காயப்படுத்திக் கொள்ளாமல், பார்த்துக் கொள்ளுங்கள்.
உடனடியாக, இரும்பு சாவிக் கொத்து அல்லது இரும்புத் துண்டு ஒன்றை, அவர் கையில் வைத்து, இறுக மூடி, பிடித்துக் கொள்ளுங்கள். அவர் உடுத்தியுள்ள உடையை தளர்த்துங்கள்; சுய நினைவுக்கு வரும் வரை, எதையும், உண்ணவோ, குடிக்கவோ கொடுக்காதீர்கள்.
