தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பூண்டு மஞ்சள் பால்!

பூண்டு மஞ்சள் பால்!

பூண்டு மஞ்சள் பால்!


PUBLISHED ON : செப் 26, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 26, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்:

பால் - 1 கப்

பூண்டு - 6 பல்

மஞ்சள், மிளகுத்துாள் - சிறிதளவு

பனங்கற்கண்டு - தேவையான அளவு.

செய்முறை:

பாலுடன், மஞ்சள், மிளகுத்துாள் சேர்த்து கொதிக்க விடவும்; அரைத்த பூண்டை நன்றாக வேக வைக்கவும். இதை பாலுடன் சேர்க்க வேண்டும்.

பின், பனங்கற்கண்டு கலந்து இறக்கவும். சுவைமிக்க, 'பூண்டு மஞ்சள் பால்' தயார். சளி தொந்தரவால் அவதிப்படுவோருக்கு உடனடி நிவாரணம் தரும். எல்லா வயதினரும் பருகலாம்.

- டி.என்.ரங்கநாதன், திருச்சி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us