PUBLISHED ON : ஜூன் 22, 2012

அ நிறம் | அளவு
பாம்புகளில் பல தங்கள் வாலை உயர்த்தி அசைக்கும் பழக்கமுடையவை. அதில், 'ராட்டில் ஸ்நேக்' என்ற பாம்பு வாலை அசைக்கும் போது, மற்ற பாம்பு களுக்கு இல்லாத ஒரு சிறப்பு இதற்கு உண்டு. அது என்னவென்றால் ராட்டில் ஸ்நேக்கின் வால் பகுதி மட்டும் கிலுகிலுப்பை போன்று அமைந்துள்ளது. அதனால், வாலை அசைக்கும் போது ஒலி எழுப்பும்.
ராட்டில் சூப்பர்டா மச்சி!
