தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/நினைத்ததும் நடந்தது!

நினைத்ததும் நடந்தது!

நினைத்ததும் நடந்தது!


PUBLISHED ON : டிச 13, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 13, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜான்கென்னடி இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு மயானம் வழியாகச் சென்றார்.

மயானத்தில் சில நிமிடங்கள் நின்று, ''இந்த இடம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்த இடத்தில் நிரந்தரமாகத் தங்கி இருக்க என் மனம் விரும்புகிறது,'' என்றார்.

சரியாக மூன்று நாட்கள் சென்றதும், விரோதியால் சுட்டுக் கொல்லப்பட்டு அதே மயானத்தில் அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அவர் மனதில் என்ன நினைத்தாரோ அது உடனடியாக நடந்து விட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us