தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பலா விதை!

பலா விதை!

பலா விதை!


PUBLISHED ON : ஜூலை 01, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 01, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பலா விதையில் நிறைய இரும்புச் சத்து உள்ளது. உடலை பாதிக்கும் அனீமியா உள்ளிட்ட ரத்த குறைபாடுகளை தடுக்கும். இதில், வைட்டமின் - ஏ சத்து அதிகம். இது பார்வை திறனைக் கூர்மையாக்கும்.

மாலைக்கண் நோய் வராமல் தடுக்கும்; மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும். தலைமுடியின் வேர்க்கால்கள் வலுவாகி, முடி அடர்த்தியாக வளர உதவும்.

இதை சமைத்து சாப்பிட்டால், வயோதிகம் காரணமாக, முகத்தில் உண்டாகும் சுருக்கத்தை குறைக்கும்; சருமத்தை பொலிவாக்கும்!

பலா விதைகளை அரைத்து, தேன் மற்றும் பாலுடன் கலந்து, 'பேஸ் பேக்' போல் பயன்படுத்தலாம். பலா விதையை பொடி செய்து, நீருடன் கலந்து குடித்தால், செரிமானக் கோளாறுகள் தீரும்!

- சவுமியா சுப்ரமணியன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us