தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வெங்காய புதினா துவையல்!

வெங்காய புதினா துவையல்!

வெங்காய புதினா துவையல்!


PUBLISHED ON : அக் 28, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 28, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் - 50 கிராம்கறிவேப்பிலை - 0.5 கப்புதினா - 0.5 கப்காய்ந்த மிளகாய் - 12உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை:

பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கி நறுக்கிய புதினா, உரித்த வெங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு நன்கு வேக வைக்கவும். வெந்த கலவையுடன் உப்பு சேர்த்து அரைக்கவும்.

சத்து மிக்க, 'வெங்காய புதினா துவையல்' தயார். சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். சுவை அள்ளும்.

- ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us