தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஆரஞ்சு தோல் துவையல்!

ஆரஞ்சு தோல் துவையல்!

ஆரஞ்சு தோல் துவையல்!


PUBLISHED ON : மே 07, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 07, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்:

ஆரஞ்சு தோல் - 2 கப்

வெல்லம் - 1 கப்

புளி கரைசல், மிளகாய் வற்றல், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மிளகாய் வற்றலை வறுக்கவும். பின், பொடியாக நறுக்கிய ஆரஞ்சுப்பழத் தோலை நிறம் மாறும் வரை வதக்கவும்.

ஆரஞ்சு தோல், மிளகாய் வற்றல், உப்பு, துருவிய வெல்லம், புளி கரைசல் சேர்த்து, நன்றாக அரைக்கவும். சுவைமிக்க, 'ஆரஞ்சு தோல் துவையல்' தயார். சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.

நீண்ட நாட்கள் கெடாது. குளிர்சாதன பெட்டியில் வைக்க தேவையில்லை. பித்தம், குமட்டல் போன்ற உபாதைகளை தீர்க்கும்.

- ரத்னா நாகராஜ், சென்னை.

தொடர்புக்கு: 95660 12848

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us