தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பப்பாளிப் பழ பாயாசம்!

பப்பாளிப் பழ பாயாசம்!

பப்பாளிப் பழ பாயாசம்!


PUBLISHED ON : மார் 05, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 05, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்:

பப்பாளிப்பழம் - 1

வெல்லம் - 100 கிராம்

தேங்காய் பால் - 100 மிலி.,

முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை, ஏலக்காய்துாள் - தேவையான அளவு.

செய்முறை:

நறுக்கிய பப்பாளிப்பழத் துண்டுகளை நன்றாக அரைக்கவும். அதில், தேங்காய் பால், பொடித்த வெல்லம், வறுத்த முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் துாள் சேர்த்து கலக்கவும். சுவைமிக்க, 'பப்பாளிப் பழ பாயாசம்!' தயார்.

அளவுடன் குடித்தால் உடல் நலம் பெருகும்.

- சு.சவுமியா, சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us