sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

முதன்மை!

/

முதன்மை!

முதன்மை!

முதன்மை!


PUBLISHED ON : ஏப் 30, 2022

Google News

PUBLISHED ON : ஏப் 30, 2022


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உலகிலேயே மிகப்பெரிய விமான கட்டுமான கூடம், ஐரோப்பிய நாடான பிரான்ஸ், துலுாஸ் நகரில் உள்ளது.

* தமிழகத்தின் முதல் அரசவை கவிஞர் நாமக்கல் ராமலிங்கம்

* வெற்றிலையை முதலில் பயிரிட்டது தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியா

* சுதந்திர பிரகடனத்தை, 1944ல் தானாக வெளியிட்டது ஐஸ்லாந்து; இந்த நாடு, அட்லாண்டிக் கடல் பகுதியில் உள்ளது

* மழை நீரில், 28 சதவீதம் மட்டுமே நிலப்பரப்பில் ஓடி, கடலில் கலக்கிறது; மீதி, 72 சதவீதம் ஆவியாகி, காற்று மண்டலத்தை மீண்டும் சேர்கிறது

* கார்ட்டூன் எனப்படும் கேலிச்சித்திரத்தை, இந்தியாவில் முதன்முதலில் வெளியிட்டவர், போத்தன் ஜோசப்; இந்துஸ்தான் டைம்ஸ், ப்ரீ ஜர்னல் ஆகிய பத்திரிகைகள் வெளியிட்டன.






      Dinamalar
      Follow us