தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பயமா... எங்களுக்கா...?

பயமா... எங்களுக்கா...?

பயமா... எங்களுக்கா...?


PUBLISHED ON : பிப் 08, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 08, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பார்மோசா தீவின் பழங்குடிகளில் தலைவாங்கிகள் இருக்கின்றனர். இவர்கள் நரமாமிச பட்சிணிகள். கிழக்குப் பகுதியிலுள்ள இந்தப் பயங்கர வகுப்பினர் சட்ட திட்டங்களுக்கோ, கட்டுப்பாடுகளுக்கோ உட்பட்டு வாழ மறுக்கின்றனர். தாங்கள் கொன்ற மனிதர்களின் மண்டை ஓடுகளை, இக்காலத்தில் பந்தயங்களில் பரிசு பெறுவோர் தாங்கள் பெற்ற கோப்பைகளைப் பாதுகாத்து வைப்பதுபோல, பாதுகாத்து வைத்திருக்கின்றனர். இத்தகைய மண்டை ஓடு நிறைந்த அறையில் தங்கள் குழந்தைகளை இரவு நேரங்களில் படுக்க வைப்பது சில வகுப்பினரிடையே வழக்கமாக உள்ளது. ஏனென்றால், இவர்கள் பிற்காலத்தில் தைரியசாலியாக விளங்குவார்களாம்.

இது எப்படி இருக்கு?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us