தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சிம்பிள் சயின்ஸ்!

சிம்பிள் சயின்ஸ்!

சிம்பிள் சயின்ஸ்!


PUBLISHED ON : ஏப் 08, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 08, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாம் சைக்கிள் ஓட்டும்போது முதலில் சற்று கடினமாக இருக்கும். பிறகு சைக்கிள் மிதிப்பது சுலபமாக இருக்கும். இதற்கு காரணம் என்ன?

நியூட்டனின் முதல் விதிப்படி எந்த ஒரு பொருளும் விசையேதும் இல்லையென்றால் தன்னிலையிலேயே இருக்கும். இந்த அடிப்படையில் நமது உடலும் அசைவற்ற நிலையில் உள்ளது. எனவே, நீங்கள் சைக்கிள் மிதிக்க ஆரம்பிக்கும் போது, அதிக விசை தேவைப்படுகிறது. பிறகு, எளிதாகிவிடுகிறது. அதாவது, ஒருமுறை சைக்கிள் இயங்க ஆரம்பித்த பிறகு எளிதாகிவிடும். அதேபோல இயங்கிக் கொண்டிருக்கும் சைக்கிளை நிறுத்துவதற்கும் ஒரு விசை தேவைப்படுகிறது. அதாவது, ப்ரேக் போடும் போது சக்கரத்தின் உராய்வினால் ஏற்படும் தடையால் சைக்கிள் நிற்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us