PUBLISHED ON : ஏப் 11, 2026

அ நிறம் | அளவு
தினமலர் - சிறுவர்மலர் புத்தகத்தில் எனக்கு பிடித்த பகுதி ஸ்கூல் கேம்பஸ்.
ஏனென்றால் பெரியவர்களையும் சிறுவர்களாக மாற்றும் பகுதி. மொக்கை ஜோக்ஸ் அருமை மொபைல் போன் எவ்வளவு பயன்படுத்தினாலும் சிறுவர்மலர் புத்தகத்தை வாசிக்க மறப்பதில்லை. பொறுப்பாசிரியர் அவர்களுக்கு நன்றிகள் பல.
எங்களது கையெழுத்து திறனை அதிகரிக்க சிறுவர்மலர் புத்தகத்தில் புதிதாக கொண்டு வரப்பட்ட பகுதி சுட்டீஸின் முத்து கையெழுத்து மிகவும் அருமை! நன்றி!
இப்படிக்கு,
சி.சா.பவித்ரா
8ம் வகுப்பு,
நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளி,
கோவை.
தொடர்புக்கு: 76391 15890
