தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கடுக்காய் பயன்!

கடுக்காய் பயன்!

கடுக்காய் பயன்!


PUBLISHED ON : செப் 28, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 28, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடுக்காய், சித்த மருத்துவத்தில் மருந்துப் பொருட்களில் ஒன்று. மயிலாடுதுறை அருகே, திருக்குறுக்கை வீரட்டம் திருத்தலத்தின் தலமரமாக விளங்குகிறது. இந்த மரத்தின் காயில் உள்ள சிறப்புகளை பார்ப்போம்...

கடுக்காயை வாயில் அடக்கினால் இருமல் குணமாகும். இதன் பொடியை பாலுடன் கலந்து சாப்பிடலாம்.

இது...

* மூளையின் செயல்திறனை அதிகரிக்கிறது

* எடையை குறைக்க உதவும்

* செரிமானத்தை லகுவாக்கும்

* முடி உதிர்வதை தடுக்கும்

* வாய்ப்புண், வயிற்றுப்புண், இரைப்பை புண்ணை குணமாக்கும்

* மலச்சிக்கலை போக்கும்

* பசியை துாண்டும்

* ரத்தத்தை சுத்திகரிக்கும்

* மூல நோயை தடுக்கும்

* இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்தும்

* கடுக்காயில் உள்ள துவர்ப்புச் சுவை, வாய், தொண்டையில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கும்.

தினமும் சிறிதளவு கடுக்காய் பொடி சாப்பிட்டால், உடலுக்கு நன்மை ஏராளம் கிடைக்கும்.

- சவுமியா சுப்ரமணியன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us