தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கைவசப்பட்ட கணக்கு!

கைவசப்பட்ட கணக்கு!

கைவசப்பட்ட கணக்கு!


PUBLISHED ON : ஜன 31, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 31, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை மாவட்டம், எலியார்பத்தி, கே.ஆர்.எஸ்., பள்ளியில், 2016ல், 6ம் வகுப்பு படித்தேன். அதுவரை கணக்கு பாடத்தை, நான் புரியாமல் தான் படித்தேன்.

அடுத்த ஆண்டு, 7ம் வகுப்பில், எங்களுக்கு கணக்கு ஆசிரியையாக வந்தவர், புஷ்பவள்ளி. கணக்கு பாடத்தை சிறப்பாக கற்பிப்பார். அதன் பின், கணக்கு பாடத்தின் மீது எனக்கு இருந்த புரிதல் மாறியது. பாடம் நடத்தும் போது, நன்கு கவனிக்கும்படி கூறுவார். சந்தேகம் இருந்தால், உடனே தீர்த்து வைப்பார். நன்கு புரிந்த பின் தான், நோட்டில் எழுத சொல்வார்.

அதனால், கணக்கு பாடம், எனக்கு கைவசப்பட்டது. கற்பிக்கும் முறை சி றப்பாக இருந்ததால், 10 மற்றும் 12ம் வகுப்புகளில், நல்ல மதிப்பெண் பெற்றேன்.

தற்போது என் வயது, 19. கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். கல்லுாரி கணக்கு பாடத்திலும், நல்ல மதிப்பெண் பெறுகிறேன். போட்டித் தேர்வுகளுக்கும், கணக்கு பாடம் மிகவும் முக்கியம் என்பதை அறிந்து பயிற்சி செய்கிறேன்.

இதற்கெல்லாம் அடித்தளமிட்ட கணக்கு ஆசிரியை புஷ்பவள்ளிக்கு, என் நன்றியை காணிக்கையாக்குகிறேன்.

- அ.அபிநயா, மதுரைதொடர்புக்கு: 97151 38380

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us