
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
கறிவேப்பிலை - 1 கப்
நறுக்கிய பிரண்டை - 1 கப்
பெருங்காயம், மிளகு, காய்ந்த மிளகாய் - சிறிதளவு
உப்பு, நல்லெண்ணெய், தண்ணீர் - தேவயைான அளவு.
செய்முறை:
வா ணலியில் எண்ணெய் சூடானதும், கறிவேப்பிலை, பிரண்டை, பெருங்காயம், மிளகு, காய்ந்த மிளகாய் போட்டு நன்கு வதக்கவும். ஆறிய பின், உப்பு, தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
சுவையான, 'மூலிகை துவையல்!' தயார். சுடு சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.
- ஞா.இந்திரா, திண்டுக்கல்.

