தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பனங்கிழங்கு பாயசம்!

பனங்கிழங்கு பாயசம்!

பனங்கிழங்கு பாயசம்!


PUBLISHED ON : மார் 01, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 01, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்:

பனங்கிழங்கு - 4

தேங்காய் பால் - 1 கப்

பனை வெல்ல கரைசல் - 150 மி.லி.,

ஏலக்காய்த்துாள், நெய், முந்திரி, திராட்சை, தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை:

பனங்கிழங்கை தண்ணீர் சேர்த்து வேக வைத்து, தோல் நீக்கி விழுதாக அரைக்கவும். வாணலியில், நெய் சூடானதும் அரைத்த விழுது, பனை வெல்ல கரைசல் சேர்த்து, கொதிக்க விட்டு இறக்கவும். சூடு தணிந்த பின், தேங்காய் பால், ஏலக்காய் துாள், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும்.

சுவைமிக்க, 'பனங்கிழங்கு பாயசம்!' தயார். அனைத்து வயதினரும் விரும்பி பருகுவர்.

- ம.வினோதா, தேனி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us