தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஸ்டூடன்ட்ஸ் க்ரவுன்!

ஸ்டூடன்ட்ஸ் க்ரவுன்!

ஸ்டூடன்ட்ஸ் க்ரவுன்!


PUBLISHED ON : அக் 07, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 07, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோயம்புத்தூர் பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவி ர.அமிதா ஸ்ரீ, பெற்றோர்: ரமேஷ் - மஞ்சு.

மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் அமைப்புகளால் நடத்தப்பட்ட ஓவியப் போட்டிகளிலும், பாட்டு போட்டிகளிலும், 300க்கும் மேற்பட்ட பரிசுகளையும், விருதுகளையும் வாங்கியுள்ளார்.

* மாநில அளவில், 2011ல் நடந்த I- - ART ஓவியப் போட்டியில் மூன்றாம் பரிசை பெற்றுள்ளார்.

* ஓவியத்தில், Honourable Mention என்ற சர்வதேச அளவிலான பட்டத்தையும் பெற்றுள்ளார்.

* பாரதி யுவ கேந்திரா வழங்கும், 'யுவ ஸ்ரீ கலா பாரதி' விருதை, 2008ல் பெற்றுள்ளார்.

* கர்நாடக இசையையும் கற்று பல்வேறு அமைப்புகள், பிர்ட்ஜ் அகாடமி, தி கோயம்புத்தூர் புரொடக்டிவிட்டி கவுன்சில், கோல்டன் ஐடால் 2013, பி.எஸ்.ஜி., கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மிராக்கிள் ஸ்டார்ஸ் 2012ல் நடத்திய பாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்று பரிசுகளை குவித்துள்ளார்.

பெற்றோரின் உறுதுணையோடு கடந்த, 11 ஆண்டுகளாக பாட்டு மற்றும் ஓவியத்துறையில் கலக்கி வரும் அமிதா ஸ்ரீ மேன்மேலும் பல சாதனைகள் புரிய, 'சிறுவர்மலர்' இதழ் வாழ்த்துகிறது.

ஹாட்ஸ் ஆப் அமிதா ஸ்ரீ!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us