தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!


PUBLISHED ON : மே 11, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 11, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எங்கள் குடும்பத்தில், அனைவருமே புத்தகப் பிரியர்கள்; முன்பெல்லாம், நாளிதழை பெரியவர்களும், புத்தகத்தை, சிறுவர்களும் எடுத்துக் கொள்வர். பன்மடங்கு மாற்றம் பெற்ற சிறுவர்மலர் இதழை, முதலில் நான் படித்தப் பின், கணவருக்கும், மாமனார், மாமியாருக்கும் கொடுப்பேன்.

இறுதியாக, 'மொக்க ஜோக்ஸ்' படிப்பதால், முகம் மலர்ந்து, வெள்ளிக் கிழமையை, மகிழ்ச்சியுடன் ஆரம்பிக்க வைக்கிறது.

என் மகள் வயது, 8; பள்ளிக்கே சிறுவர் மலர் இதழை எடுத்துச் செல்வாள்; 'உங்கள் பக்கம்' படங்களை பார்த்து, நன்றாக வரைந்து அசத்துகின்றனர் பிள்ளைகள்; வாழ்த்துகள்!

- இ.வைஜெயந்திமாலா, தேனி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us