தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!


PUBLISHED ON : ஜூலை 05, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 05, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் வயது, 68; போக்குவரத்து வசதியற்ற கிராமத்தில் வசிக்கிறேன். சிறுவர்மலர் இதழை, 1994 முதல், நகருக்குச் சென்று, வாங்கி வருகிறேன்.

முதலில், என் மகன் படிப்பான். எனக்கும் படித்துக் காட்டுவான். அவன் தயவால், கையெழுத்து போடக் கற்றுக் கொண்டேன்.

சிறுவர்மலர் இதழில் வரும் படக்கதைகள், பொது அறிவு தகவல்களை, என் மகன் படித்து சொல்வதைக் கேட்டு, பெரும் அறிவு பெற்றேன்.

இப்போது, பேரக்குழந்தைகள், படிக்கின்றனர். எனக்கும் வாசித்துக் காட்டுகின்றனர்! அதன் மூலம், அறிவைப் பெற்றுவருகிறேன். தலைமுறைகளைத் தாண்டி, எல்லா தரப்பினரையும் வசீகரித்துள்ளது, சிறுவர்மலர்.

அனைத்து இதயங்களிலும் வாழும் சிறுவர்மலர் இதழை பாராட்ட, வார்த்தைகளே இல்லை!

- ப.வசந்தா, அறந்தாங்கி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us