தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!


PUBLISHED ON : மே 23, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 23, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் வயது, 65; சிறுவர்மலர் இதழின் தீவிர வாசகி. என் மகன்கள், பேர குழந்தைகள், பக்கத்து ஊரில் வசிக்கின்றனர். நான் தனியாக வசிப்பதால், 'தினமலர் நாளிதழ் எப்ப வரும்' என எதிர்பார்த்து, அதிகாலை முதல் காத்திருப்பேன்.

சனிக்கிழமை முதலில் படிப்பது சிறுவர்மலர் இதழை தான்; சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பயன் மிக்கதாக உள்ளது.

மலரும் நினைவுகளாக வரும், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி அருமை. சிறுகதைகள் கருத்து மிக்கதாக, வாழ்க்கைக்கு உதவுகிறது; படித்த உடன் செய்து பார்க்க, 'மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்!' பகுதி துாண்டுகிறது.

பேர குழந்தைகளை கண்டது போல், 'குட்டி குட்டி மலர்கள்!' பகுதி பூரிக்க வைக்கிறது. வாழ்க்கையை வளமாக்க, 'இளஸ் மனஸ்' தொடர் உதவுகிறது.

அறிவியலுடன், அறக்கருத்துக்களையும் தாங்கி வரும், சிறுவர்மலர் அனைவரும் படிக்க வேண்டிய இதழ். பயன் மிக படைத்து, சிறப்பாக வளர மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்!

- ரா.பட்டம்மாள், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us