தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!


PUBLISHED ON : அக் 03, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 03, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் வயது, 55; இல்லத்தரசி. சிறுவர்மலர் இதழை ஆர்வமாய் படித்து வருகிறேன். அரசுத் துறையில் பணியாற்றி, ஓய்வு பெற்ற என் கணவரும் ரசித்துப் படிப்பார்.

பொறியாளராகப் பணியாற்றும் மகனும், கல்லுாரி விரிவுரையாளராக உள்ள மகளும், சிறுவர்மலர் இதழை இன்றும் விரும்பி படிக்கின்றனர்.

என் பேரன், பேத்தியருக்கு படிக்கும் பழக்கத்தை, சிறுவர்மலர் மூலம் வளர்த்து வருகிறோம். நீதிக்கதைகள் வாழ்வை உயர்த்தும் வகையில் உள்ளன.

சிறுவர், சிறுமியர் திறமையை வெளிக்கொணரும் போட்டிகள் நடத்தி, பரிசுகளை அள்ளித் தருகிறது சிறுவர்மலர்; இதற்கு இணையாக எந்த இதழுமில்லை.

இந்த அரிய சேவை தொடரட்டும்; சிறுவர்மலர், மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

- மா.செண்பகம், மதுரை.

தொடர்புக்கு: 96291 71980

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us