sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

வீ டூ லவ் சிறுவர்மலர்!

/

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!


PUBLISHED ON : டிச 19, 2020

Google News

PUBLISHED ON : டிச 19, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எண்களை இணைத்தல், புதிர்களை விடுவித்தல் என, சிறுவர்மலர் இதழை, சிறுமியாக இருந்த போதே கற்கத் துவங்கினேன். அறிமுகப்படுத்தியவர், என் அத்தை பாரதி சுப்ரமணியன். இளமைப் பருவத்தில் பழகியது, 50 வயதிலும் தொடர்கிறது.

சனிக்கிழமையானால், சிறுவர்மலர் வருகைக்காக காத்திருப்பேன். அலமாரியில் பத்திரப்படுத்திய பின்தான், குளிக்கவே செல்கிறேன்.

பூஜை முடித்து, ஒரே மூச்சில் அனைத்து பகுதிகளையும் படிப்பதுடன், புதிர் பகுதிகளையும் விடுவிப்பேன். எண்களை இணைத்து, படம் வரைவேன்.

குழந்தை தனத்தை இழக்காமல், எந்த வயதிலும், குதுாகலிக்க வைக்கிறது சிறுவர்மலர் இதழ். வாழையடி வாழையாக, அடுத்த தலைமுறைக்கும் அறிமுகப்படுத்தியுள்ளேன்.

நல்ல தமிழுடன், அறம் நிறைந்த பழக்க வழக்கங்கள் வளர வித்திட்டு வருகிறது சிறுவர்மலர் இதழ்!

- லட்சுமி ரகுகுமார், சென்னை.

தொடர்புக்கு: 98411 58018







      Dinamalar
      Follow us