sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

வீ டூ லவ் சிறுவர்மலர்!

/

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!


PUBLISHED ON : ஜூலை 23, 2021

Google News

PUBLISHED ON : ஜூலை 23, 2021


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

என் வயது, 80; பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன்; எந்த வேலையும் செய்ய முடியாது. பத்திரிகைகள் படிப்பதிலும், எழுதுவதிலும் பயனுள்ள வழியில் நேரத்தை செலவிடுகிறேன்.

அதிலும், சிறுவர்மலர் இதழைப் படிக்கும் போது, வயதையும், நோயையும் மறந்து விடுகிறேன்; சிறுமியாகி உற்சாகமடைகிறேன்.

அலைபேசியில் புகுந்து, விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் என் பேரப்பிள்ளைகள்; அவர்களுக்கு, சிறுவர்மலர் இதழில் வரும் கதைகளை எடுத்துக் கூறி, ஓவியங்களைக் காட்டி கவனத்தை திசை திருப்பியுள்ளேன்.

இப்போது அவர்களுக்கும் வாசிப்புப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆர்வமுடன் சிறுவர்மலர் இதழைப் படிக்கின்றனர்; பலவிதமாக ஓவியங்கள் வரையவும் ஆரம்பித்து விட்டனர். இது மகிழ்ச்சியாக உள்ளது.

- எஸ்.ராஜம், திருச்சி.






      Dinamalar
      Follow us