தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!


PUBLISHED ON : ஆக 28, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 28, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் வயது, 49; மதுரை நகரில் ஒரு உணவகத்தில் பணி செய்கிறேன். சிறிய கிராமத்தில் இருந்து தினமும் வந்து செல்கிறேன்.

சிறுவர்மலர் இதழை பல ஆண்டுகளாக வாசித்து வருகிறேன். அதில் வரும் சிறுகதைகள் முதல் அனைத்து பகுதிகளையும் முழுமையாக வாசித்து விடுவேன்; சிறுவர் முதல், பெரியவர் வரை எல்லாருக்கும் பயன் தருவதாக உள்ளது.

கட்டுரை, 'அதிமேதாவி அங்குராசு!' போன்ற பகுதியில் பயன் மிக்க விஷயங்களை தருகிறீர்கள்.

அறிவூட்டுவதில் சிறந்து விளங்கும், சிறுவர்மலர் இதழ் பணி மேலும் தொடர வாழ்த்துகள்!

- ஆர்.பாஸ்கர், மதுரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us