தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!


PUBLISHED ON : நவ 29, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 29, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் வயது, 69. கூட்டுறவு நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். தற்போது, அரசு அலுவலகத்தில் செக்யூரிட்டியாக வேலை செய்கிறேன்.

சனிக்கிழமை என்றால் சிறுவர்மலர் இதழை தவறவிட மாட்டேன். சிறுவர், சிறுமியருக்கு நற்சிந்தனையும், ஒழுக்கத்தையும் வளர்க்கும் இதழாக விளங்குகிறது. இதழை முழுமையாக படித்து விடுவேன். சிறுகதைகள், பெரியவர்களுக்கும் சிறந்த அனுபவத்தை அளிக்கிறது. குழந்தைகளின் கைவண்ணத்தில் வெளியாகும் ஓவியங்களை பார்க்கும்போது, என் இளமை காலம் நினைவுக்கு வருகிறது.

'ஸ்கூல் கேம்பஸ்!' கடிதங்கள், பழைய நினைவுகளை உயிர்ப்பூட்டுகின்றன. கவலை மறந்து சிரிக்க, 'மொக்க ஜோக்ஸ்!' உதவுகிறது. ஆரோக்கிய உணவு வகைகளை அள்ளித்தருகிறது, 'மம்மீஸ் ஹெல்த் கிச்சன்!' பகுதி.

அறிவு வளர்க்கும் பொக்கிஷமாக விளங்கும் சிறுவர்மலர் இதழுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

- பி.கனகராஜ், புதுச்சேரி.

தொடர்புக்கு: 84894 52865


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us