PUBLISHED ON : அக் 05, 2012

அ நிறம் | அளவு
யங் மதர்ஸ்... உங்க வீட்டு செல்ல குட்டிகளுக்கு வித்தியாசமான சிம்பிள் ரெஸிபி சொல்லட்டுமா? ஆம்லெட் செய்யும் போது, பெரும்பாலும் மிளகுப் பொடி தூவி தானே செய்வோம். சம்டைம்ஸ் உங்க வீட்டு குட்டீஸ்... ச்சோ மம்மி காரம் தாங்கல... என புலம்பறாங்களா?
மிளகுப் பொடி போடாமல், ஸ்வீட் பிரட்டை பொடியாக உதிர்த்து பரவலாகத் தூவி விட்டு, அதில் சிறிது பச்சை மிளகாய் சேர்த்து, செய்யுங்களேன். இது இன்னும் சூப்பரா இருக்கும். உங்கள் குழந்தைகளும் இதை விரும்பி உண்பர்.
