PUBLISHED ON : டிச 31, 2015

அ நிறம் | அளவு
ஜன.26: ஆர்.கே.லட்சுமணன் கார்ட்டூனிஸ்ட்
பிப்.16: ஆர்.ஆர்.பாட்டீல் மகா., முன்னாள் துணை முதல்வர்
பிப்.24: ஐ.மாயாண்டி பாரதி சுதந்திர போராட்ட வீரர்
மார்ச் 23: லீ குவான் யீவ் சிங்கப்பூரின் தந்தை
ஏப்.9: ஜெயகாந்தன் எழுத்தாளர்
ஜூன் 12: நேக் சந்த் சிற்ப கலைஞர்
ஜூலை 11: செந்தூர் பாண்டியன் முன்னாள் அமைச்சர்
ஜூலை 14: எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பாளர்
செப்.20: ஜக்மோகன் டால்மியா முன்னாள் ஐ.சி.சி., தலைவர்
செப்.23: தயானந்த சரஸ்வதி சுவாமி
அக்.9: ரமணி, புல்லாங்குழல் கலைஞர்
அக்.10: மனோரமா நடிகை
நவ.17: அசோக் சிங்கால் வி.எச்.பி., மூத்த தலைவர்
நவ.24: பொன்னம்மாள் காங்., முன்னாள் எம்.எல்.ஏ.,
நவ.26: நோபரு கரசிமா ஜப்பான் தமிழ் அறிஞர்
