தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/70 வயது விளம்பர மாடல் அழகி!

70 வயது விளம்பர மாடல் அழகி!

70 வயது விளம்பர மாடல் அழகி!


PUBLISHED ON : ஏப் 25, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 25, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாற்பது வயதில், முதுமை பற்றி ஒப்பாரி வைக்கும் பெண்கள், பணி ஓய்வுக்கு பின், முடங்கி விடுகின்றனர். ஆனால், 70 வயதை கடந்தும், விளம்பர மாடல் அழகியாக இருக்கிறார், ரஜினி சாண்டி என்ற பாட்டி.

வெளிநாட்டில், 25 ஆண்டுகள் இருந்தவர், தற்போது, தன் சொந்த ஊரான, கேரள மாநிலம், ஆலுவாய் திரும்பியுள்ளார்.

மலையாளம், 'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் பிரபலமானார், ரஜினி. இந்த வயதிலும், காலை, 5:00 மணிக்கு எழுந்து, உடற்பயிற்சி செய்து, இளமையாக இருக்கிறார். சில மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார்.

'முதுமை, முன்னேற தடையாக இருப்பதில்லை...' என்கிறார்.

ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us